Sign in with Twitter

Username:

Kamal Haasan @ikamalhaasan Chennai, India

Film buff,Actor, Director, Dancer, Writer, Producer

30 Following   4,086,859 Followers   473 Tweets

Joined Twitter 12/28/15


Thank you Professor. Kash for moderating the meeting .I had the pleasure of interacting with some of the brightest… https://t.co/DP8bGryi8rவணக்கம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையை, எம் மக்களுக்காக அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இணை… https://t.co/Bp6JWJqqUj
2/11
2018
Let’s join hands to build a sustainable village. New TN begins with you. Visit https://t.co/aHwGLWPlEJ to volunteer… https://t.co/vamszEthUmகிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே. இணைவதற்க்கு… https://t.co/TKe8r8HL4M
2/10
2018
குமாரசாமிப்பேட்டைக் குமாரன் தகடூர் கோபியை நவீனக் கணினி யுக உலகத் தமிழ் சமுதாயம் வணங்குகிறது. அவர் தமிழர்க்கு அளித்… https://t.co/l6csXyzbxcTamizh writing population of the world salutes Kumarasamipettai's son Higopi fame Thaagadoor Gopi.The boon he best… https://t.co/HDHGX4mdOILooking forward to speaking @indiaconf2018 at @harvard University in Boston on 10th Feb. Hope to see you all there!! https://t.co/Z2P5YRJjPZ
2/1
2018
ஆனந்தவிகடனில் பிரசுரமான என் கவிதை தொலைபேசியில் நான் சொல்ல எழுதிச் சேர்த்ததால் பல பிழைகள் உள்ளன. மன்னிக்க. 2000 ல்… https://t.co/92EgWtdYOE
1/31
2018
வாழ்க நம் குடியரசுHappy republic day.எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெரு… https://t.co/3vKpIUb2YZhttps://t.co/TtmPOsD2g2 நாளை நமதே #NaalaiNamadhe
1/25
2018
பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்ப… https://t.co/3mp9Inzb5r
1/23
2018
இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!
1/22
2018
OFFICIAL FIRST LOOK: Kamal Haasan - Vikram Untitled Film! | Akshara Haasan @ikamalhaasan @aksharahaasan1https://t.co/9lyRkSPUIW
Retweeted by Kamal Haasan
1/20
2018
My best wishes to Mr.Vikram, Ms.Akshara Haasan, Director Rajesh M Selva and Trident Arts who are joining hands with… https://t.co/9hBnbFEMHEதிரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்… https://t.co/TvOJlbyOHr
1/19
2018
திரு. ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்திற்கு சடங்கு… https://t.co/tmcA9go261
1/15
2018
அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.
1/12
2018
கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை… https://t.co/G9MPcyc2ry
1/7
2018
தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில்… https://t.co/Ueh8LfIFbE
1/4
2017
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருகபுது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும்… https://t.co/1nR370fYMg
12/30
2017
VR 2 looking great sounding great. Thanks to all techies who are making it possible. (From L to R) In picture Marty… https://t.co/SNTI9CNiFJ
12/21
2017
Congratulations Mr. Rahul.G. Your seat does not define you but you can define your position. I have admired your el… https://t.co/r85PueYkzzWishing Ghibran the very best for his debut film as producer and the team of "Chennai 2 Singapore". வெல்க புகழும்… https://t.co/tVqex49fv6
12/15
2017
சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்… https://t.co/loBK0VDafxIt is 12th morning here in US Many more happy returns of the day brother Rajini. Am here for VR2 final mix. All the… https://t.co/g59za8bCok
12/12
2017
Thank you Sashi Kapoor sahab. For what you did for Indian Theatre and Cinema. Thank you the Kapoor family for carry… https://t.co/9SOEWRrmlp
12/4
2017
Shooting for Vishwaroopam 2 and Hindi Vishwaroop 2. Last stint. Exciting. OTA CHENNAI makes the nation & me proud.… https://t.co/AtSfqOTjlgமழையில் மிதக்கிறது கன்யாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
11/30
2017
கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆ… https://t.co/b3jD5qmqvx
11/29
2017
உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயி… https://t.co/s1p7AU6SyS
11/26
2017
கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமா… https://t.co/41G5hEpxSj
11/22
2017
#NewProfilePic https://t.co/Pl1UZTQjgShttps://t.co/IDWPIzj0wtஅறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான ப… https://t.co/GHhh63VooWஅறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான ப… https://t.co/v2gnkYMcoP
11/21
2017
I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many com… https://t.co/NvIWIu35lD
11/20
2017
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தா… https://t.co/6hsalMv387
11/19
2017
Truly indebted to the farmers of India. Strengthen their voice. விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரல் வ… https://t.co/mUOen1xmYW
11/16
2017
புரியாதவர்க்கு புரியும்படியாய் https://t.co/E1GviHPDnFஎன் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம்… https://t.co/z8DISPO6npBravo again Kerala Govt. Your circular is historic. Iv'e refused filling caste and religeon columns in my daughter'… https://t.co/SlwOjCED3HCongratulations, Superstar.Rajinikanth for the NTR National award in 2016. Thank you Andhra for honouring me also,… https://t.co/MqNu8bD0Nwஅகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு,, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க… https://t.co/N2YSCMBgsZ
11/14
2017
Please spare Kajolji. I an not a fan of selfies. Though I am a fan of them both. Troll not a kind guesture. https://t.co/lfO3WfXPYB
11/12
2017
Thank you Mamataji for inviting me again and again and honouring the best of my cinema family. I feel pride to part… https://t.co/qLcz5M14mu
11/10
2017
Thank you India https://t.co/z5TZrhLNbLசென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த @unesco அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பி… https://t.co/6Eh4nzz4rM @mkstalin தொலைபேசியில் வழக்கம் போல பேசி வாழ்த்தினீர்கள். டிவிட்டரிலும் கூட. அன்பிற்கு நன்றி
11/8
2017
To those who love me and dislike the idea of my cancelling my birthday celeberations https://t.co/hkSPJj97C9நாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு... https://t.co/xtxcTV7G6N
11/6
2017
The stage is set for #Ulaganayagan @IKamalHaasan's pre - birthday celebration by Narpani Iyyakam. https://t.co/YihnDj4Zi1
Retweeted by Kamal Haasan
11/5
2017
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லைThanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan… https://t.co/WQdDWc81Qb
11/3
2017
இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்… https://t.co/cRYrMuUab4கொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்
11/1
2017
தானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்துமக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும்.சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது.
10/28
2017
காட்டுக்குப்பத்து பெண்களும் இளைஞர்களும். என் குரலுக்கு நன்றியைப்பதிவு செய்தது நெகிழவைக்கிறது.நான் செய்து உதவியல்ல கடமை.விரைலில் சந்திப்போம்கோசஸ்தலாயாற்று பிரச்சனை பற்றி நான் எழுதியது முழுவதுமாக வந்து சேரவில்லை என்ற புகார்கள் வந்தன. மன்னிக்க. முழுவதும் இ… https://t.co/SIIIT7rPG5சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்… https://t.co/MRMNaAMbnuதவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு… https://t.co/iEBFELSvkiஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்
10/26
2017
The reason Singapore crops up in arguments is because it is a benovelent dictatorship according to some critics. Do we we want that. No plsSingapore plays it's national anthem every midnight.Likewise do so on DD. Do not force or test my patriotism at various random places.
10/24
2017
நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்My friend for 45 years I.V.Sasi is no more. The industry & I mourn a great technician. My support & love to my sister Seema Sasi &family
10/23
2017
Mersal was certified. Dont re-censor it . Counter criticism with logical response. Dont silence critics. India will shine when it speaks.
10/20
2017
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
10/17
2017
திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.Bravo Travancore Dewasom board.Salute to Kerala CM Mr. Pinarayi Vijayan.4 appointing 36 non-Brahmin priests. Periar's dream realized
10/8
2017
First they ignore you then they laugh at you then they fight you and then you win- Gandhi ji His words impart strength we need nowசெவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு.
10/1
2017
60களுக்குப்பறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவையின் அப்பா அம்மா. இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன்.இவர்களை நினைக்காத நாட்… https://t.co/gMccehbneh
9/27
2017
அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்
9/24
2017

0