Sign in with Twitter

Username:

DMK - Working President & Treasurer, Leader of Opposition TN Legislative Assembly, Ex- Deputy CM of TN

204 Following   185,051 Followers   1,766 Tweets

Joined Twitter 10/29/13


அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டி, நீண்ட நெடிய திராவிட குடும்பத்தின் உறவை தொடர்ந்திடுவோம்! #HappyUgadi https://t.co/UgrbC6AmLtஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது; மாநில அரசு அதற்கு துணை போகிறது#Jallikattu தீர்மானம் போல் இந்த விவகாரத்திற்கும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற என் கோரிக்கையை மாநில அரசு புறந்தள்ளியது#Neduvasalprotest பற்றி துளியும் கவலைப்படாமல், #HydrocarbonProject ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது… https://t.co/1nkHbRAhwI
3/29
2017
துரோகம் செய்திருக்கும் பெரா அணியையும், மணல் மாஃபியா சேகர் ரெட்டி அணியையும் விரட்டியடிக்க ஆர்.கே.நகர் மக்கள் தயாராகி விட்டார்கள்.சசிகலா பற்றி 10 சதவீதம் உண்மைகளை சொல்லிவிட்டு,90 சதவீத உண்மைகளை வெளியிடுவேன் என்ற ஓபிஎஸ், ஆர்.கே.நகர் மக்கள் முன் அதனை வெளியிட்டாக வேண்டும்.அம்மையாரின் மர்ம மரணம் குறித்து ஓபிஎஸ் அவர்களுக்கு 64 நாட்கள் முதல்வராக இருந்த போது வராத ஞானம், 40 நிமிட சமாதி தியானத்தில் எப்படி வந்தது!?"பெரா அணி","மணல் மாஃபியா சேகர் ரெட்டி அணி" என இரு அணிகளாக ஊதாரித்தனமாக ஊழல் புரிந்து, இன்று தமிழகத்தை சீரழித்து வைத்துள்ளனர்.ஆர்.கே.நகரில் தி.மு.கழக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று… https://t.co/pV5DcaYp7bஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்🌅 https://t.co/HAVbJVCyIxMy R.K.Nagar By-election Campaign GOING Live on Facebook & Periscope at 8:00PM tonight Stay tuned
3/28
2017
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக டெல்லி சென்று,போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசி தீர்வு கண்டிட வேண்டும்டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் அக்கறை காட்டாத தமிழக அரசு ஆர்.கே.நகரில் வீடுவீடாக பணம் கொடுக்க வியூகம் வகுப்பதி… https://t.co/ql2XWeqJxI
3/26
2017
பேரவையில் மக்கள் நலனுக்காக செயல்படுவதில் முதலிடம் வகிக்கும் நாம், எண்ணிக்கையிலும் முதலிடம் பெறுகின்ற காலம் விரைந்து வருகிறது.பட்ஜெட் மீதான விவாதங்கள் குறுகிய காலமே நடந்திருந்தாலும், சட்டமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்து திமுக தன் கடமையை நிறைவேற்றியுள்ளதுஒரு மாதம் நடக்க வேண்டிய பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரே வாரத்தில் முடித்த பினாமி அரசு,தங்களின் மொத்த கவனத்தை ஆர்கே.நகர் ப… https://t.co/l9Y38cvaRn
3/25
2017
I request @manojsinhabjp to order an impartial probe into the Postman recruitment episode & render justice to the… https://t.co/tYk69Cs4Ww
3/24
2017
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 5 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் வேதனைக் குரலுக்கு மத்திய, மாநில அர… https://t.co/cc6Y4i7wE9இந்நூல் திராவிட இனத்தையும் தமிழ் சமுதாயத்தையும் தலைநிமிரவைத்த தி.மு.கழகத்தினரின் கையில் கட்டாயம் இருக்கவேண்டிய அரிய ஆவணம்-ஆற்றல்மிகு ஆயுதம்!க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள, ‘தி.மு.க வரலாறு’ நூல் வெளியீட்டு விழா, 25-3-2017 மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர்… https://t.co/XDFIR5gSID
3/18
2017
சேலத்தில் மத்திய இணையமைச்சர் @PonnaarrBJP மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தமிழர்கள் போற்றிப் பாதுகாத்துவரும் பண்புக்கு துளியும் ஏற்புடையது அல்ல
3/17
2017
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி திட்டங்களின்றி கடன் மட்டுமே அதிகரிக்கும் சூழலில் தான் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றனதமிழக அரசு 2018-ல் 3லட்சத்து14ஆயிரத்து366கோடி ரூபாய் கடனில் இருக்கும் என அறிவித்திருப்பது அதிமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று!பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை நடத்தும் முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள #TnBudget அறிக்கை ‘புதிய மொந்தையில் பழைய கள்’… https://t.co/QMyTe54fC1
3/16
2017
பேருந்து கட்டண உயர்வை கைவிடவில்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜனநாயக ரீதியில் மாபெரும் அறப்போராட்டம் விரைவில் நடத்தப்படும்.விரைவு பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ள 766 மாநகரப் பேருந்துகளையும் சாதாரணப் பேருந்துகளாக மாற்றி, பேருந்து கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.கட்டண உயர்வு என்று நேரடி அறிவிப்பு செய்யாமல் சாதாரண பேருந்துகளை “விரைவு கட்டண பேருந்துகளாக”மாற்றி மக்களிடம் வழிப்ப… https://t.co/r4opwtQ8PL
3/15
2017
தமிழக மாணவர்கள் சரவணன் கொலை, முத்துகிருஷ்ணன் மரணம் ஆகிய வழக்குகளை மத்திய அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். https://t.co/37UAJMg4mS
3/14
2017
கடனில் மூழ்கும் தமிழகம்: இன்னும் மோசமான நிலைமை வரவிருக்கிறது! தி.மு.கழகத்தின் ஆய்வறிக்கை காணொளி https://t.co/aIGn1NVe6BDrowning in Debt: And the worst is yet to come! DMK analyses the deteriorating financial situation of TN https://t.co/MHJ0pYAuYf
3/12
2017
My best wishes to all the victorious candidates in all the five states #ElectionResults https://t.co/7dQMOi29Caஇலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு மாலை அணிவித்து… https://t.co/UxfCfU3f00இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்.தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக நடைபெறும் #TNFishermen போராட்டத்திற்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவித்து அவர்களின் பிரச்சி… https://t.co/NTD57HspZQ
3/11
2017
திமுக சார்பில் நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தலைமையில் நிதி மேலாண்மை குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து விரைவில் வெளியிடப்படும்.தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.35ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை சுமத்தி,அதிமுக அரசு நிதி மேலாண்மையில் கோமாளித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறதுஅதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் மாநில அரசின் கடன் ரூ.2.59 லட்சம் கோடியாக அதிகரித்து நிதி மேலாண்மை மோசமான நிலை… https://t.co/X22QrA5e4f
3/10
2017
தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு, பல துறைகளிலும் முன்னேறி வரும் பெண் சமுதாயத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்து… https://t.co/AJnY3dQCHN
3/8
2017
இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இலங்கை அரசுக்கு உடனடியாக மத்திய அரசு பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும்.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்… https://t.co/6zSEYZwODp
3/7
2017
மீண்டும் தி.மு.க அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம்புத்துலகம் நோக்கி திராவிட இன மக்கள் செயல்பட, பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க அரசியல் அதிகாரம் தேவையென தி.மு.க உருவானது‘தமிழ்நாடு’ என்று தாய்க்கு பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50வது ஆ… https://t.co/oMphYnFKrCதமிழக மீனவர்கள் தானே என மௌனம் சாதிக்காமல் இந்திய மீனவர்களே என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு தாக்குதலையும் கைதுகளையும் தடுக்க வேண்டும்.கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் மீன்வளத்துறை அமைச்சரை உடனே டெல்லிக்கு அனுப்பி #TNfishermen விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128 படகுகளும் விடுவிக்கப்பததால் அவர்களின் குடும்பங்கள் தாங்க முடியாத துயரத்… https://t.co/DOU0nmSMBo
3/6
2017
விலை உயர்வை அரசு திரும்பப் பெறவில்லையெனில் திமுக எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் மதிப்புக்கூட்டு வரியை குறைப்பதற்கான திருத்தம் கொண்டுவரும்.பெட்ரேல், டீசல் விலையை மத்தியில் உள்ள அரசுகள் ஏற்றிய நிலை மாறி, ஊழலில் திளைக்கும் அதிமுக பினாமி அரசே உயர்த்தியிருப்… https://t.co/JYvwRqbgAeஒருவார காலத்திற்குள் அரசு இப்பிரச்சினையை சரிசெய்யவில்லையெனில் தமிழகம் முழுதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.89 திமுக MLA க்களும் அவர்கள் தொகுதியிலுள்ள ரேஷன் கடைகளுகளில் ஆய்வு மேற்கொண்டு முறையான அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறேன்அப்போது பொதுமக்கள் கடந்து மூன்று மாதங்களாகவே சரியாக பொருட்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் அளித்தனர்ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதையறிந்து என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள ரேஷன் க… https://t.co/jsGUaxeVvf
3/5
2017
ஊழலுக்கு இடமில்லாத வகையில் டெண்டர்களை முடிவு செய்து தமிழக அரசின் கஜானாவை காப்பாற்றும் ஒரே நோக்கத்தில் முதலமைச்சர் செயல்பட வேண்டும்டெண்டர்களுக்கான கமிஷன் பற்றி பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுக ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்காக டெண்டர் சட்ட… https://t.co/eQxD4GApCz
3/4
2017
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. #SaveNeduvaasalதமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்கு எப்படி ஜனநாயகரீதியாக போராட முடியும் என்பதை #SaveNeduvaasal போராட்டம் மூலம் உலகிற்… https://t.co/9c4ew6x1wa
3/3
2017
10,000க்கும் மேலான புத்தகங்களில் எனது தேவை போக,மாணவர்களுக்கான எனது பரிசாக பல்வேறு நூலகங்களில் வைக்க பிரித்து வழங்கும் பணி தொடங்கியிருக்கிறதுபுத்தகங்களைப் பரிசளிப்பீர் என்றதை ஏற்று கழகத்தினர் கைகளில் புத்தகங்களை ஏந்தி நின்ற காட்சி ‘அறிவாலயம்’ என சொல்லின் அ… https://t.co/5eLd7b7ibZஅதிமுக அரசும், அமைச்சர்களும் பெங்களூரு சிறை மீது செலுத்தும் கவனத்தில் கொஞ்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் செலுத்த வேண்டும்அதிமுக அரசு உடனே மத்திய அரசை அணுகி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய #NEET மசோதாவிற்கு மே 7 ஆம் தேதிக்கு முன்பாக ஜனாதிபதி… https://t.co/Fg0qyHYfQ4
3/2
2017
I sincerely thank each and everyone who wished me today for my birthday.உயிரினும் மேலான அன்புத் தலைவர் கலைஞர் அவர்கள் இன்முகத்துடன் என்னை வாழ்த்திய போது... மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு! https://t.co/sIgTRU7hGDபிறந்தநாள் கொண்டாட்டங்களில் கழக நிர்வாகிகள் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் படிப்பதற்கு இடையூறு செய்ய வேண்டாம்.நாளை +2 தேர்வெழுதும் மாணவ மாணவியர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை… https://t.co/eCueW10PAxகுற்றவாளியின் பினாமி அரசை சட்டப்பூர்வமாகவும், ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவும் அகற்றி மக்கள் விரும்பும் கழக ஆட்சியை நிலைபெறச் செய்வோம்.என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து கழகத்தினர் மக்கள் நலம்பயக்கும் உதவிகளைச் செய்துவருவது மகிழ்ச்சி… https://t.co/7Bt0eGjkBK
3/1
2017
தங்கள் கட்சித்தலைவரின் மரண மர்மங்களையே பதவிக்காக மறைத்தவர்கள், இப்போது திடீர் விசுவாசத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.பதவிசுகத்தை அனுபவிக்க இயலாத பிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்பவர்,பொறுப்பேற்றிருந்த நாட்களில் அதுகுறித்து விசாரி… https://t.co/foEq22MhgGஅதிமுக விழாக்களில் ஜெயலலிதா படம் பயன்படுத்துவது அவர்களின் உரிமை,ஆனால் மக்கள் நலதிட்டங்களில் அவரின் பெயரை நடைமுறைப்படுத்துவது சட்டவிரோதமானதுஇளைஞர் எழுச்சி நாள் மார்ச் 1 முதல் கழகத் தோழர்கள் சால்வை அணிவிப்பதை தவிர்த்து,பயனுள்ள புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என் பிறந்தநாள் விழாவை கழகத் தோழர்கள் ஆடம்பரமாக கொண்டாடாமல், மக்களுக்குப் பயன்தரும் நலத்திட்ட உதவிகளில் தங்களை ஈடுப… https://t.co/iNhYSDo6DV
2/26
2017
காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் அன்னை சோனியாகாந்தி, துணை தலைவர் @OfficeOfRG ஆகியோரை இன்று டெல்லியில் மரியாதை நிமித்தமாக… https://t.co/ODdW3O9hP2நெடுவாசலில் திட்டமிட்டுள்ள இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதென @dpradhanbjp-… https://t.co/utYA7ySODH
2/24
2017
சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது குறித்து டெல்லியில் மேதகு @RashtrapatiBhvn அவ… https://t.co/tOQL3RuF7X
2/23
2017
ஜனநாயக படுகொலையை கண்டிப்பது மட்டுமின்றி, குற்றவாளி சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டார்கள். #Peoplesvoiceதமிழகம் முழுவதும் கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்களும்,இளைஞர்களும், மாணவர்களும்,பெண்களும் பங்கேற்று இருப்பது ஊக்கமளிக்கிறது. #Peoplesvoiceசட்டப்பேரவையில் அதிமுகவின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து இன்று திருச்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறேன்.… https://t.co/DBRbPddK5u
2/22
2017

0