Sign in with Twitter

Username:

மக்களவை உறுப்பினர், மகளிரணிச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Women's wing secretary, Dravida Munnetra Kazhagam.

17 Following   496,447 Followers   1,336 Tweets

Joined Twitter 10/5/12


It’s really a matter of pride that Democratic Presidential nominee @JoeBiden has chosen US politician of Indian Tam… https://t.co/BUpzphVgkj
8/12
2020
ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கலைஞர் பிறப்பித்த பெண்களுக்கு சொத்தில் சமஉ… https://t.co/8d8bVjAGW4The EIA instead of protecting the environment aims at ease of business. Progress at the cost of human existence. A… https://t.co/pu6Arcvjo0புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு,சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது.மனிதர்கள் நல… https://t.co/taEhW2awGY
8/11
2020
I thank all leaders and people who shared their individual experiences, and highlighted the issues faced by non-Hin… https://t.co/EvvaOub45z
8/10
2020
Thank you for the immediate response and assurance to take action. https://t.co/DaYdeBZhFDToday at the airport a CISF officer asked me if “I am an Indian” when I asked her to speak to me in tamil or Englis… https://t.co/wcHticKtdGஅங்கீகாரம். The reduced cut-off for EWS candidates compared to OBC&SC/ST candidates released by #UPSC for the CSE… https://t.co/rsttNfdTbRஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்(உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள்… https://t.co/8dcj1v4l8Y
8/9
2020
கொரோனா தடுப்பு உபகரணங்கள், நிதியுதவி, கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினேன். உடன் மாவட்ட… https://t.co/Gv1QhVPHCWதலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (08/08/2020) சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி… https://t.co/819PwaSd5Hஇச்சூழலை உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு வழக்கம் போல தாமதிக்காமல், கேரளாவுக்கு உடனடி உதவிகளை போர்க்கால… https://t.co/G5glfI9pnqகேரளாவில் மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இறந்தவர்களில் பலர், தமிழகத்தின் கயத்தாறு ப… https://t.co/zWKTonHbGuShocked to learn about the plane crash in #Kozhikode. My deepest condolences to the bereaved. #KozhikodeAirCrash
8/8
2020
தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் ... #எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere https://t.co/ZzvSDcWQiD
8/7
2020
to clear it off, taking public safety into consideration. 2/2740 tons of ammonium nitrate stored in Manali in Chennai, which is a highly industrialised area is raising concerns… https://t.co/9rrgy2qGhP
8/6
2020
In furtherance of my letter on OBC reservations, just spoke with Hon. PM Thiru @narendramodi regarding OBC quota in… https://t.co/f0WLA1ah2m
Retweeted by Kanimozhi (கனிமொழி)
8/4
2020
'புதிய கல்விக் கொள்கை காணொலி கருத்து மேடை' இன்று காலை பத்து முப்பது மணி அளவில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்… https://t.co/ArOK5b2hHf
8/2
2020
EIA 2020 (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020) ஏன் ஆபத்தானது? என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சு… https://t.co/zUc682Xmmcஇன்று மாலை 4 மணிக்கு... #EIAdraft2020 https://t.co/Q0Pws8y4Pb
8/1
2020
விசாரணை கமிஷன் நாவல், காவல் துறையின் மோசமான இன்னொரு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மனிதர்களை அவர்களின் நிறை… https://t.co/4ZLOu8LEAGதமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சா.கந்தசாமியின் மறைவு, தமி… https://t.co/EZzdU7kEZy
7/31
2020
புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா? Read: https://t.co/6vmdiw93RW
Retweeted by Kanimozhi (கனிமொழி)சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். 3/3மேம்படுத்தும் அறிவிப்புகளா ? புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியா… https://t.co/DaRWFLXn1E34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. கு… https://t.co/WpVmRXqGYO
7/30
2020
விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா ? 2/2சேலம் 8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வா… https://t.co/YUI0Ixe3ru
7/29
2020
Now it’s the turn of the BJP who claims to stand for Hindus to make sure the majority Hindus get justice. Will they? 3/3விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா ? To make sure that the majority also gets an opportunity to come closer to… https://t.co/2xI59CLlRAஅனைத்து சாதியினரும் தாங்கள் நம்பும் கடவுளை நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்… https://t.co/IxQA77aJJK
7/28
2020
அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும், அதிகார அத்துமீறல்கள் எளிய மக்கள் மீது ஏவிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. 3/3நிலையில், தற்போது அணைக்கரை முத்து உயிரிழப்பில் அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இச்சம்பவத்தில் வனத்துறை அ… https://t.co/HLLRuwmYSgநெல்லை மாவட்டம் கடையத்தில் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறி வனத்துறையால் அழைத்து செல்லப்பட்ட… https://t.co/I1ofHgzNzHThank you hon' minister @nsitharaman for the assurance to help the Self Help Groups (SHGs) during this difficult pe… https://t.co/GFlSSXf5NBThis has become a routine on the part of the police to turn a blind eye on complaints against right wing members.… https://t.co/s9ATYJBS8nThe incident reported in Indian Express about harassment of a senior citizen allegedly by the National President of… https://t.co/m0HmU9uxjKவந்தால் காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு சட்டத்… https://t.co/6D5csFklZUபாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசிய தலைவர் 62 வயதான ஒரு பெண் வீட்டில் அருவருப்பாக நடந்து கொண்டது அதிர்ச்சி அளிக்… https://t.co/TNxJh9UC1L
7/25
2020
விளைவே இது என்பதையும் முதல்வர் புரிந்து கொள்ளட்டும். 2/2புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்ட சம்பவத்தை தமிழக முதல்வர் கடுமையாக கண்டித்துள்ளார். கண்டிக்கவே… https://t.co/McbOmA0gSR
7/24
2020
மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி https://t.co/mw9jf6ZIEn
Retweeted by Kanimozhi (கனிமொழி)வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கும் அரசு, மறுபுறம் இப்படி அலட்சியமாக செயல்படுகிறது. மக்கள் நலனை எப்போதுதான் இந்த அர… https://t.co/VzUXt1vumpதமிழகத்தின் #கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் உடைகளும், மருத்துவக் கழி… https://t.co/RhrFMIu88p
7/23
2020
அதிமுக அரசின் அநியாய மின்கட்டண கொள்ளையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பியபோது… https://t.co/zB4gGZTfsX
7/21
2020
உட்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அந்த நிதியை மக்களின் நிவாரணத்திற்காகவு… https://t.co/v6VesbzdBZகொரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை எனக் கூ… https://t.co/argV46PQHk
7/20
2020
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது No amount of hate can ever deface a giant. https://t.co/Y5ZBNuCfl2
Retweeted by Kanimozhi (கனிமொழி)
7/18
2020
பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2/2தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள்… https://t.co/l0qOwzcWdeEven after decades after his demise Periyar is still the one who sets the narrative. He is not a mere statue but th… https://t.co/uYYqzxWAAs
7/17
2020
On behalf of the employees' union of The Hindu, I congratulate my dear friend @MaliniP 's elevation as chairperson.… https://t.co/4Thv1i5sQtகுழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எப்போதுதான் முடிவு கட்டுவது? 3/3இவர்கள் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்படுவது தொடர்ந்து… https://t.co/XcBENuHKzAதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்… https://t.co/uJUNv4N0yqஇன்று அறிவாலயத்தில் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுடன் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மரியாதை செய்த போது.… https://t.co/9mVpDkjLDsஉள்நாட்டு போக்குவரத்து நிலையத்திற்கு 'காமராசர் முனையம்' எனப் பெயர் சூட்டினார். கன்னியாகுமரியில் அவருக்கு மணிமண்டபம்… https://t.co/YLWp7VDG3Lபெருந்தலைவர் காமராசரின் 118 வது பிறந்தநாள் இன்று. தமிழகத்தின் ஏழை, எளிய மாணவருக்கு கல்வி கிடைக்கச் செய்து, மதிய உண… https://t.co/s92DlBhPWj
7/15
2020
பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆழ்ந்த இரங்கல். 2/2பாரதி ஆய்வாளரும் அவரது கட்டுரைகளை 'பாரதி தரிசனம்' என்று தொகுத்து வெளியிட்டவருமான, எட்டயபுரத்தின் இளசை மணியன் இயற்கை… https://t.co/6cgG8A7SY1
7/13
2020
ஓய்வின்றி செயல்பட்டவர், குறிப்பாக 2008ஆம் ஆண்டு நடந்த சங்கமம் நிகழ்ச்சியில் அவரது ஒயிலாட்ட பங்களிப்பு இருந்தது. அவ… https://t.co/2rkucmNBrBதூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ஒயிலாட்டக் கலைஞர் கலைமாமணி திரு.கைலாசமூர்த்தி இயற்கை எய்தினார். தன் வாழ்நாள் முழுவது… https://t.co/rF9GoJLnjJ
7/12
2020
நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்க… https://t.co/17ZRHskiGGநாட்டின் விடுதலைக்காக போராடி களத்தில் நின்று உயிர்நீத்த வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு நாளான இன்று, அவரது திருவுருவ… https://t.co/h941TaqchK
7/11
2020
பிரச்சனைக்கும், குழப்பங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு செய்வதே தீர்வாக அமையும். இதனை கடந்த 2016 சட்டமன்றத்… https://t.co/g6EPR0nKT8பன்மடங்கு மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எப்படி இந்த அளவுக்கு கட்டணம் உயர்ந்தது எ… https://t.co/0FqPJiqVqCஅவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 2/2விருத்தாசலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க தலைமை தீர்மான குழு செயலாளருமான குழந்தை தமிழரசன் அவர்கள் உடல் ந… https://t.co/JTmXWyOciK
7/10
2020
அவர்கள் ஒரே இனம் என பல்வேறு ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டு, முடிவுகளும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதனடி… https://t.co/FPC2LxPI4Lகுருமன்ஸ் பழங்குடியினரின் நீண்ட நாள் கோரிக்கையான குரும்பா, குரும்பர் மற்றும் குருமன் இன மக்களை, ஒரே இனமாக "குருமன்… https://t.co/oTXbiYssVj
7/9
2020
பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் பெண்களிடம் இந்த கொரோனா காலகட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பொருளாதார… https://t.co/HBE64GR0oB
7/7
2020
வேண்டும். ஆனால் இந்த அரசு எப்போதும் அறிவிப்புகளை வெளியிட்டு, பின்னர் அதைப்பற்றி சிந்திக்கின்றது. கொரோனா மற்றும் ஊரட… https://t.co/wTRzzFiPAc11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் முன்னர் அறிவித்த குழப்பமான முடிவை மாற்றி ஒரு முடிவை த… https://t.co/5zDwZKpck9this govt is always making announcements and then taking it back.Already parents and students are under enormous st… https://t.co/fJHNZmPThIThe admk govt has made a welcome decision not to mess with the choice of subjects in the 11th and 12th. When a govt… https://t.co/8vZQ90lC1lநேர்மையாக விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2/2தன் சகோதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் இந்த சகோதரியின் கோரிக்கையை விசாரிக்க முன்வராமல், வழக்கு தொடர்ந்த அவர் மீ… https://t.co/DuEcYqfzn4
7/6
2020
It is amazing to see the first flight being operated in the night operations in namma @aaitutairport . Hope there w… https://t.co/Q1BMlNjAxb
7/4
2020
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும், நாம் இன்னும் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும்… https://t.co/QuRHmOPmKXதூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்… https://t.co/B3idccrRQNஅதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசா… https://t.co/fqt72bRUhz
7/3
2020
நாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். 2/2அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த கொ… https://t.co/FS3N5qwQCmபிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.I have written to Hon' Home Minister @AmitShah demanding promulgation of an Ordinance "in order to curb custodial v… https://t.co/6J049nIRgw
7/2
2020
ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதும்,எஸ்.ஐ.ரகு கணேஷ் கை… https://t.co/pB3cwTNPzE @India_NHRC has taken note of our cries for #JusticeforJayarajAndFenix and issued notice to DGP Tamil Nadu, SP Thoo… https://t.co/BI5BPx137Wபழனிசாமி இப்போதாவது சூழலை உணர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா ? 2/3ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் கொல்லப்பட்டது குறித்த நமது புகாரை ஏற்று தேசிய மனித உரிமைக… https://t.co/kJcNac4C4sகொடிய கொரோனா காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களாக சேவையாற்றி வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் என் மனமார்ந்த மருத்து… https://t.co/zDzLvaUuM8
7/1
2020
குற்றவாளிகளை காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் காட்டி இருந்தால் இன்… https://t.co/cNH5gzX6brகாலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணையின்போது நீதிபதியை மிரட்டும் வகையில் செயல்பட்டதாக, கா… https://t.co/hJnYa9yGF3மாஜிஸ்திரேட் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார் ? சிறை அதிகாரிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் எதற்காக சிறை… https://t.co/owx69A6OQVஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தம் வழியும் நிலையில் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள்.… https://t.co/DYzL2oJvEp.@CMOTamilnadu நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழ… https://t.co/493NGwjw5B
Retweeted by Kanimozhi (கனிமொழி)
6/30
2020
இதற்காக, பலமுறை மத்திய அமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி… https://t.co/7keIa57MNlNight landing facility at @aaitutairport, a long pending demand of people in the southern districts finally becomes… https://t.co/zgahygkeqDThe Madurai High Court, in an order in the evening, has said that the judicial magistrate was intimidated by the po… https://t.co/7VaQzvbubyதேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளித்துள்ளேன். 2/2
6/29
2020

0